Sunday, February 14, 2010

காதலர்கள் தினம் - Valentines day

என் கனவிலே வருவது இவனா ?
என் நினைவிலே இருப்பதும் இவனா ?
என் சுவாசத்தில் வாழ்வது இவனா ?
என் தேகத்தை ஆள்வதும் இவனா ?
என் நெஞ்சிற்குள் ஆழமாய் பதிந்ததும் இவனா ??????

yen kanavilai varuvadhu ivana ?
yen ninaivilum irupadhu ivana ?
yen swasathil valvadhu ivana ?
yen dehathai aalvadhum ivana ?
yen nenjukulai aalamai padhindhadhum ivana ??????

No comments:

Post a Comment